Breaking
Tue. Dec 24th, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் (09) இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பில், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிடீன் மற்றும் அமைச்சின் அதிகாரி லலத் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.

 

 

Related Post