மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு 16.06.2019 இணைப்பாளர் றம்ழான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடிநகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், முன்னாள் நகரசபைஉறுப்பினர் மாஹிர்ஹாஜி, மத்திய குழு செயலாளர் சப்ரி, கொள்ளைபரப்புச் செயலாளர் முகைதீன் சாலி , ஜமால்தீன் ஹாஜி , மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.