Post navigation மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வீதிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கலந்துகொண்டார்.