Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெக்குனுகொல்ல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைப்பாளருமான எம்.சி.இர்பானின் ஏற்பாட்டில் மடலஸ்ஸ இளைஞர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது .

இந்த சந்திப்பில்  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post