Breaking
Thu. Jan 9th, 2025

ன்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

1. 2015.01.27 – 9.00 – 17.00 – வக்கியல, பாலையடிவெட்டை, நெல்லிக்காடு, காக்காச்சிவெட்டை மற்றும் சின்னவத்தை

2. 2015.01.28 – 9.00 – 17.00 – ஓட்டமாவடி, ஹைய்ரத் வீதி, மக்களடி வீதி மற்றும் வாழைச்சேனை.

3. 2015.01.29 – 9.00 – 17.00 – பெரிய நீலாவணை, பெரிய கல்லாறு, உதயபுரம், கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம் மற்றும் களுவாஞ்சிக்குடி

4. 2015.01.30 – 9.00 – 17.00 – சேற்றுக்குடா, திமிலதீவு, வீச்சுக்கல்முனை மற்றும் புதூர்

5. 2015.01.31 – 9.00 – 17.00 – மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, கரடியனாறு, புல்லுமலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, நரிப்புல் தோட்டம் மற்றும் ஏறாவூர்.

Related Post