69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பொலிஸ் அணி நடை வகுப்பு ,விசேட அதிரடிப் படை அணி நடை வகுப்பு, மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அணி நடை வகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றது.