மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
08 ஆம் திகதி மாலை பிரதி அமைச்சா் அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்துள்ளார்.