Breaking
Tue. Dec 24th, 2024

இன்று 26.12.2016 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15673056_1313492035379152_7628875432188090383_n 15697952_1313492008712488_2746839448521296413_n 15741237_1313491972045825_5231280124741714459_n

By

Related Post