Breaking
Thu. Jan 9th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸின் முயற்சியில் கொழும்பு, மட்டக்குளி, பர்கசன் வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

 

 

 

 

 

 

Related Post