Breaking
Mon. Dec 23rd, 2024

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் 08.11.2016 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15027778_1258843910843965_3209472278932775962_n

By

Related Post