Breaking
Fri. Jan 10th, 2025

ஆசிரியர் பீடம்

காசு – பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் 2 ஏக்கர் காணி காணாமல் போயுள்ளது. மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை எனவும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படுமெனவும் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை புதிய கனமூலை இளைஞர் படையணி எனும் அமைப்பு விநியோகித்துள்ளது.

Related Post