Breaking
Tue. Dec 24th, 2024

– எம்.எம்.ஜபீர் –

நாவிதன்வெளி கோட்டக் கல்வி பிரதேசத்தில் மத்தியமுகாம், 12 ஆம் கொளனி சது/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் நேற்று காலை வெளியான 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீச்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

ஏ.எச்.எப்.றிஸ்தா பெற்ற புள்ளி-165, எம்.ஜெ.ஹூனைப் முஹம்மட் பெற்ற புள்ளி-159, ஜெ.எப்.யாஸ்மின் பெற்ற புள்ளி-155 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப், கற்பித்த ஆசிரியர் எம்.எம்.அமிறூல் ஹக் ஆகியோர்களும், மாணவர்களும் பிரதேச அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

By

Related Post