Breaking
Wed. Dec 25th, 2024

– கே.அஸீம் முஹம்மத் –

அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலையத்தின் ஹோறாபொல முஸ்ஸீம் வித்தியாலய மாணவி மன்சூர் சஹ்னாஸ்  அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில்  எழுத்தாக்கம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்

Related Post