Breaking
Sun. Dec 22nd, 2024

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு  பாடசாலை மைதானத்தில் நேற்று (6) இடம்பெற்றது

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

16426063_374835702890900_2240345027597756358_n 16473861_374834076224396_8976136187628294161_n 16508395_374837676224036_7907243293596442281_n 16508745_374835806224223_7177652243731807758_n 16603018_374835516224252_3881015134386453915_n

By

Related Post