இன்று சனிக்கிழமை (30) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேவன்பிட்டிய கிராம மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த மக்கள் சந்திப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பிரசித்தாவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது.