Breaking
Tue. Dec 24th, 2024

“விழுதுகள்” ஊடாக நடைபெற்ற நிகழ்வில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும மாவட்டத்தில் உள்ள மகளிர் சங்கங்கள் அனைவரையும் இன்று அழைத்து கலந்து உரையாடல் நடைபெற்றது. அதில் அவர்களுடைய குறை , நிறைகளை கேட்டறிந்தார்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஊடாக பிரச்சினைகளை செய்து தருவதாக வாக்களிக்கபட்டது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் நகர சபை உறுப்பினர் டிலான் , நகர சபை உறுப்பினர் குமரேசன் , பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குருஸ் மகளீர் சங்ககங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post