Breaking
Tue. Dec 24th, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மொத்த உறுப்பினர்கள் – 21
ஆதரவு – 10 உறுப்பினர்கள்
எதிராக – 9 உறுப்பினர்கள்
மு.கா உறுப்பினர் ஒருவர் நடுநிலைமை
ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Related Post