Breaking
Mon. Dec 23rd, 2024

16.12.2017 நேற்று அமைச்சர் ரிஷாத்   மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற  பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், இணைப்புச் செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

15977605_1559364927413030_5962984784285848114_n 15977846_1559365194079670_6892669423763016979_n

By

Related Post