மன்னார் விளையாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நாணாட்டன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.