Breaking
Sun. Dec 22nd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா ஒளவையார் முதியோர் சங்க தலைவர் அருளானந்த ராஜா தலைமையில் நேற்று 29.01.2017 ஆம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

16265473_1350975014964187_1462803698164389583_n 16265793_1350975001630855_559336726160308386_n 16265509_1350974951630860_5013374956767465444_n

By

Related Post