Breaking
Mon. Dec 23rd, 2024

-கபூர் நிப்றாஸ்- 

கடந்த மாதம் 28 ஆம் திகதி சட்டரீதியாக மூடப்பட்ட பொத்துவில் 5 பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலினை மீட்பதற்கு அதன் நிருவாகம் பல முயற்சிகளை எடுத்தது, இருந்தும் அம்முயட்சிகளுக்கு பயன் கிடைக்காமல் போனது. .

எதிர்வரும் ரமழானில் பொதுமக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற கட்டாய தேவையாக இருந்த இந்த பள்ளிவாயலினை வேறு ஒரு இடத்தில் அமைப்பதாக நிருவாகம் முடிவு செய்தது , தற்போது அதற்கான வளவு பள்ளிவாயளிட்காக வாங்கப்பட்டுள்ளது.

 அதில் முதற்கட்டமாக தற்காலிக கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது . வாங்கிய வளவிட்கும் கட்டிடம் அமைப்பதற்கும்  பள்ளிவாயளிட்கு தேவையான பொருட்கள் வாங்குவதட்கும்   தேவையான போதிய அளவு நிதி பள்ளிவாயல் நிர்வாகத்திடம் இல்லாமையினால் பொதுமக்களின் உதவியை நாடுகின்றது பள்ளிவாயல் நிர்வாகம் ,

அல்லாஹ்வின் வீட்டை அமைப்பதற்கு தங்களால் முடிந்த உதவியை ஒவ்வொரு பொதுமகனும் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரம் : 0778050544(MBM.அபுசாலி-மஸ்ஜிதுல் மபாஸா தலைவர்)
Account Name :- MASJITHUL MAFASA
Account Number:- 164 2001 9001 4534
PEOPLES BANK POTTUVIL BRANCH

potuvil-mosque1.jpg2_ potuvil-mosque1.jpg2_.jpg3_ potuvil-mosque1.jpg2_.jpg3_.jpg4_ potuvil-mosque1

Related Post