மருதமுனையில் உள்ள செல்வாக்கு மிக்க பல நபர்கள் வாழ்ந்து மடிந்து எமது பல்வேறு பட்ட பெருமைகளை ஈட்டித் தந்தவர்கள் மண்ணுக்கு.
உதாரணமாக பார்க்கப் போனால் மருதூர்க்கனி ஆ.மு.சரிபுத்தின் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் .
இவர்களில் அரசியல் ரீதியிலும் மரணித்த இறுதிச் செனட்டருமாகிய மசூர் மௌலானா அவர்களும் ஆவார்.
ஆனால் இஸ்லாத்தில் அல்லாஹ்2வுக்கு முன்னால் பட்டம்பதவிகள் அவனது அணுவுக்கு நிகரில்லை என்பதை அறிந்தும் அறியாத மானிடராய் வலம் வருவதை நினைக்கையில். அழ்ழாஹ் மனிதர்களை பட்டம் பதவிகளுக்கு அப்பால் மானிடம் என்று ஓர் அங்கீராத்தை தகுதியாக வைத்து எல்லோரையும் சமத்படுத்துகிறான்.
தொழுகையிலும் மரணத்தில் ஏழை, பணக்காரன், நெடியவன் , கொட்டான் என்று பார்ப்பதில்லை . மரணத்தில் எவராக இருந்தாலும் எட்டடி மண்ணறைதான் சொந்தம்.
புதிய கலாச்சாரம் ஒன்று உருவெடுக்கப்பட்டுவருவதை முளையிலே கிள்ளியெறிய வேண்டும் என்பதை உணர்ந்த எமது சகோதரர்களாகிய Zegu Ismail Mohamed ,Nismin Rahmani ஆகியவர்கள் எமது மக்களுக்கு அதனை வெளிச்சத்தில் படம் போட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதே நோக்கமும் நடைபெறவிடவும் கூடாது என்பதையே எமது எண்ணமாகவும் இருத்தல் வேண்டும்.
எமது மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு செயற்பாடும் நாம் பின்பற்ற வருவதும் ஷிர்க் என்ற கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுவிடும்.
மையானத்திற்கு சென்று பிரச்சினையை அலசி ஓர் உன்னதமான முடிவுக்கு வருவது சாலச் சிறந்ததே.