Breaking
Mon. Mar 17th, 2025

சிலாவத்துறை பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி மற்றும் கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ராவணபலய உள்ளிட்ட இனவாத குழுக்கள் இன்று  விஜயம் மேற்கொண்டுள்ளதால் அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முசலி பிரதேச செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட குழுவின் விஜயத்தால் அப்பகுதி மக்கள் பயந்த நிலையில் உள்ளதாகவும், இவர்கள் சுமார் நான்கு பஸ்களில் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

Related Post