Breaking
Mon. Dec 23rd, 2024

-மொஹமட் ஹஸ்னி-

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட மலாலா என்ற ஒரே ஒரு பெண்ணிற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று கூடி வரிந்துக்கட்டிக்கொண்டு போராடியது தற்போது பர்மாவில் புத்தர்களின் அராஜகத்தால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கஞ்சிக்கு வழியில்லாமல் செத்துக்கொண்டிருப்பதை உலக நாடுகளும் ஊடகங்களும் கண்டும் காணாமல் இருப்பது எதற்காக???!

இதுவே ஒரு அரபு நாட்டில் வேற்று மதத்தினருக்கு இதுப்போன்று நடந்திருந்தால் உலக மகா மனித உரிமை மீறீல் என வரிந்து கட்டிக்கொண்டு அமெரிக்காவும் அதன் அடிவருடி ஐநாவும் ஒப்பாரி வைத்து உலக கவனத்தை ஈர்த்து பிரானஸ் பிரிட்டன் படைகளோடு களத்தில் இறங்கி அந்த நாட்டை நவீன அடிமை படுத்துதல் முறையைக் கையாண்டிருப்பார்கள்.

விபச்சார ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வியாபாரம் நடத்தியிருப்பார்கள்.
காரணம் அங்குள்ள எண்ணெய் வளத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காக.

பர்மாவில் ஒரு ஈர மண்ணும் இல்லை! அயோக்கியத் தனத்தின் மொத்த உருவமான அமெரிக்கா ஆதாயம் இல்லாமல் ஆயுதம் எடுப்பதில்லை! ஈனத்தனமாக ஒரு இனத்தையே கருவறுக்கும் புத்த கயவர்களைத் தட்டிக் கேட்க ஒரு நாதியுமில்லை.

எந்த ஒரு உயிருக்கும் துன்பம் விளைத்தல் கொடிய பாவம் என போதித்த புத்தனின் கோட்பாடுகளை பொய்யாக்கி அட்டூழியம் புரியும் இந்த அயோக்கியர்கள் வீழ்வார்கள். அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகி அழிவார்கள்.

வரம்பு மீறிய சமூகங்கள் பல வற்றையும் மண்ணோடு மண்ணடியச் செய்த மாபெரும் வல்லமையுடையோன் அல்லாஹ்! பர்மாவில் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு அவன் புறத்திலிருந்து நிச்சயமாக பேரழிவு விரைவில் வந்து சேரும்…

Related Post