Breaking
Sun. Dec 22nd, 2024
துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று பேசிய அர்துகானின் AKP கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பிரதமருமான அஹ்மத் தாவுத்தின் உரையில் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் மஸ்ஜித் அல்-அக்சாவை மீட்போம் என கூறினார்.
எங்களுக்காக துவா செய்த அனைவருக்கும் நன்றி, குறிப்பாக ஜெருசலம், காசா, பிருட் (லெபனான்), பாக்தாத், அலெப்போ மக்கள் செய்த துவாவே இந்த வெற்றிக்கு காரணம்.

By

Related Post