லும் மஹிந்த ராஜபக்வையே பிரதான மாக காண்பித்தார்கள்.
அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தேர் தல் ஆணையகத்திற்கு வருகைத் தந் தது வரை அனைத்தும் நேரலை யாகவே ஒளிபரப்பப்பட்டது.
இது தேர்தல் விதிமுறை மூறல் என் பது மட்டுமன்றி ஊடகச் சுதந்திரமும் இல்லை என்பதை காட்டுகின்றது.
அத்தோடு, இவர் தேர்தல் ஆணை யகத்திற்கு வந்திருந்த போதும் நிறைய அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந் தமையைக் காணக்கூடியதாக இருந் தது.
இவ்வாறு, அரச சொத்துக்களை பயன்படுத்துவதன் மூலமாகவே இத் தேர்தலில் தோல்வியடையப்போவதை மஹிந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர் இன்று (நேற்று) மேற் கொண்ட முயற்சிகள் யாவும் பயனற் றவை. மஹிந்த ராஜபக்ஷவிடம் பண பலம் மற்றும் ஆயுதபலம் ஆகியவை மட்டுமே இருக்கின்றது.
ஆனால், என்னிடமோ அசைக் கமுடியாத மக்கள் பலம் உள்ளது. இந்த பலமே இறுதியில் வெல்லும். இந்த பலத்தினால் நாம் ஜனவரி 8 ஆம் திகதியன்று வெற்றி வாகைச் சூடி நாட்டில் தற்போதிருக்கும் குடும்ப ஆட்சி‡ குடும்ப பலத்தை விரட்டியடிப் போம்” என்றார்.
அத்தோடு,”” நாம் நாளைய தினம் (இன்று) மதியம் 2 மணிக்கு கண்டியில் எமது முதலாவது பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதிலிருந்து தொடர்ச்சியாக நடை பெறும் எமது ஏனைய பிரசாரக் கூட்டங் களும் அரச சொத்துக்கள் பயன்படுத் தப்படாத மற்றும் தேர்தல் விதிமுறை களுக்குக் கட்டுப்பட்ட அஹிம்சை வழி யான பிரசாரக் கூட்டங்களாகவே இருக் கும்.” என்றும் மைத்திரிபால இதன் போது தெரிவித்தார்.