Breaking
Mon. Dec 23rd, 2024

18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில் இடம்பெற்றது

இச்சந்திப்பில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் நெளபல் கலந்து கொண்டார்.

15977303_1336623043066051_4290515988447932613_n 16114741_1336623013066054_5440584916998293512_n 16142497_1336622866399402_4447458806564396558_n

By

Related Post