Breaking
Mon. Dec 23rd, 2024

மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் வருகைதந்த Fakhru Familyயினருக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி நினைவு சின்னம் வழங்கி கொளரவித்தார்.

இந்நிகழ்வில் Hamad bin Muhammed al shah waning , as shiek Nasrallah hassan kaleel diector Mercy Lanka , as shik Azad Abdul Mubeed , முன்னாள் பிரதேச சபை உதவி தவிசாளர் நெளபல், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத். மஹ்மூத் ஹாஜி மற்றும் இஷ்ரா கல்வி கலாசார நிலையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இஷ்ரா அமைப்பின் தலைவர் அஷ்ரப் அவர்கள் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

15181424_1279949378733418_5784656654318038303_n 15202529_1279948968733459_5573887106069541595_n 15230653_1279945395400483_7138891794801145433_n

By

Related Post