Breaking
Tue. Dec 24th, 2024

– பி.எம்.எம்.ஏ.காதர் –

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறு பேறுகளில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற துறைமுக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹூமைதுஸ் ஸமீர்,ஆசிரியை எம்.எம்.ஹிஸ்வத்துல் அறபா தம்பதியின் புதல்வராவார்.மாணவன் முகம்மது முறைஸ்; பெரிய நீலாவணை ‘அல்-மஹதுல் இஸ்லாமி’அல்குர்ஆன் மனனக்கற்கை நிலையத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post