Breaking
Mon. Dec 23rd, 2024

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015) ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லை. இவர் குறித்த தினமன்று காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பாத நிலையில் இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளபோதும் இதுவரை இவர் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக பச்சை நிற டிசேர்ட்டும், சாம்பல் நிற ஜேர்ஸியும் கருப்பு நிற ட்றவ்சரும் அணிந்திருந்ததாக இவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவர் பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் தயவு செய்து 0728120596 அல்லது 0575789455 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

0728120596
0575789455

Related Post