Breaking
Sun. Dec 22nd, 2024

அண்மையில், ECGO அமைப்பினால் Technological Course முடிந்த மாண மாணவிகளுக்கு Certificate Awarding Ceremony நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் MM.நெளபர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் MLA.ஜுனைட், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் MAM. ஹலீம் இஷ்ஹாக், MBT ஹான் ஆசிரியர் ஆலோசகர் IT, ஆசிரியர் MM. நவாஸ் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

14656446_1232027830192240_3296293277229292226_n 14670602_1232029330192090_1523724715665261297_n 14705801_1232028666858823_8314250998825409048_n

By

Related Post