Breaking
Mon. Dec 23rd, 2024

Rishad Bathiudeen Foundation அனுசரணையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் மற்றும் இளைஞர் விவகார அமைப்பாளர் Dr. ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அப்துல்லாஹ் மஹ்ரூப் MP உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

11209556_1452958848053639_2363581240926464003_n 14670668_1452958581386999_5535274225272370184_n 14724437_1452959278053596_7189621096460419373_n

By

Related Post