Breaking
Sun. Dec 22nd, 2024

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களையும், உயர் தரம்; சாதாரன தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வு புத்தளம் அ.இ.ம.கா. கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், கொழும்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கட்சி இணைப்பாளர்கள், கட்சி மகளிர் சங்கம் ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

15193644_1494229437259913_6292708305616046509_n 15203352_1494229373926586_7952434118695972352_n

By

Related Post