Breaking
Tue. Dec 24th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப்பிரிவின் ஊடாக குருநாகல் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

இந்நிகழ்வில், அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.சாபி சிஹாப்தீன், கட்சியின் இளைஞர் விகவார அமைப்பாளர் முஹினுதீன் அஸார்தீன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான நஸீர், அப்பாஸ் அமால்தீன், இர்பான் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.

15267636_1502451516437705_1687706609857136060_n 15267970_1502448439771346_2450863729464683239_n 15284807_1502456786437178_6670502857039384013_n

By

Related Post