Breaking
Wed. Dec 25th, 2024

மேல்மாகாணம் கம்பஹ மாவட்டத்தில் களணி பிரிவில் ஹுனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாளயத்தில் 2017 ஐந்தாம் ஆண்டு புலைமைப் பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளைப்  பெற்று சித்தி பெற்ற மற்றும் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வித்தியாளய மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்தப்பாடாசாலை தொடர்ந்து வெற்றிகளையும் முன்னேற்றங்களை அடைய வேண்டும் எனவும் அவர் தனது உரையில் குற்ப்பிட்டு இருந்தமை குறிப்பிட்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஹுசைனும் கலந்துகொண்டார்.

Related Post