Breaking
Sun. Dec 22nd, 2024

பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயா­ரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்­சாரம் தாக்கி பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யு­ள்ளான்.

இச்­சம்­பவம் கடந்த திங்­கட்­கி­ழமை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் உள்ள பாட­சா­லை­யொன்றில் தரம் – 6 இல் கல்வி கற்கும் தங்­கொட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த மல்­லிக ஆராச்­சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறு­வனே மின்­சாரம் தாக்கி பலி­யா­ன­வ­னாவான்.

By

Related Post