பதவி ஏற்று சிலமாதங்களில் தன்னுடை இறையச்சத்தாலும், மனிதநேயத்தாலும் உலக முஸ்லிம்களின் மனங்களில் மடடு
மல்லாமல் மாற்றுமத மனிதர்களின் மனங்களிலும் ஒரு இடத்தை பிடித்துள்ள , அடுத்து என்ன செய்ய உள்ளார் என்று உலக நாடுகள் உற்றுகவத்திக்கொண்டுள்ள சவூதி சாம்ராஜ்ஜிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுன்னத்தை ( நபி வழியை ) பின்பற்றுபவர் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கவும் அதிலே அவர் சதாவும் தம்முடன் மிஸ்வாக் ( பற்சுத்தம் ) செய்யும் குச்சியை தம்முடன் வைத்துள்ளார் பாருங்களேன் .