Breaking
Sat. Sep 21st, 2024

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று (8) காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

By

Related Post