Breaking
Sat. Sep 21st, 2024

காலி மாவட்டத்திகுட்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்றும் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அக்மீமன, பத்தேகம, அம்பலாங்கொட மற்றும் அமதுவ ஆகிய பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தொற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post