Breaking
Mon. Dec 23rd, 2024

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி. பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ரப், இஸ்மா லெப்பை, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜுனைட், உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபையிர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.மஹ்றுப் தலைமையில் இடம்பெற்றது.

15032844_1259503727444650_784822419978985729_n

By

Related Post