Breaking
Mon. Dec 23rd, 2024

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி அளவில் இலங்கையின் சகல முச்சக்கர வண்டிகளையும் வாடகை வண்டிகளையும் உள்ளடக்கும் விதத்தில் மீற்றர் கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் கீழ் தூரத்திற்கு அமைய திட்டவட்டமான கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சின் பொறுப்பில் இயங்கும் நிறுத்தல், அளத்தல் தரச்சேவைகள் திணைக்களம் நிறைவேற்றவுள்ளது.

வாடகை வாகன கட்டண அறிவீட்டு முறை தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

By

Related Post