அநுராதபுரம், ஆனைவிழுந்தான் அல் இஹ்லாஸ் நலன்புரிச் சங்கம் மற்றும் ஆனைவிழுந்தான் அ/ அன்நூர் மஹா வித்தியாலயம் இணைந்து நடாத்திய மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் அண்மையில் கலந்துகொண்டார்.