Breaking
Sat. Dec 28th, 2024

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

Related Post