Breaking
Tue. Dec 24th, 2024

முசலிப் பிரதேசத்தின் பல்வேறு சமூகநலப் பணிகளுக்காகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தற்போது சுமார் 550 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

முசலிப் பிரதேசத்தில் நீண்டகாலம் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வருமாறு.

சிலாவத்துறை, முசலி, சவேரியார்புரம், கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா
– ரூ.19.69 மில்லியன்

பாலைக்குழி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம்
– ரூ.18.92 மில்லியன்

கரடிக்குளி, கொண்டச்சி, சிங்களக் கிராமம், பாசித்தென்றல், காயாக்குளி
– ரூ.26.50 மில்லியன்

புதுவெளி, அளவக்கை சிறுக்குளம்
– ரூ.5 மில்லியன்

அகத்திமுறிப்பு, கூளாங்குளம், தம்பட்டமுதலிகட்டு, ஹுனைஸ் நகர், அளக்கட்டு
– ரூ.19.50 மில்லியன்

பீ.பீ.பொற்கேணி, எஸ்.பீ.பொற்கேணி, பொற்கேணி அளக்கட்டு
– ரூ.26 மில்லியன்

பூநொச்சிக்குளம், பண்டாரவெளி, மணற்குளம், வெள்ளிமலை
– ரூ.15 மில்லியன்

வேப்பங்குளம், மருதமடு, பிச்சைவாணிபங்குளம்
– ரூ.17 மில்லியன்

முசலிப் பிரதேசம் முழுவதற்குமான தெரு விளக்குகள்
– ரூ.2 மில்லியன்

முசலிப் பிரதேசம் முழுவதற்கும் 500 வீடுகள்
– ரூ.400 மில்லியன்

இவ்வேலைத்திட்டங்கள் முசலி பிரதேச சபை, முசலி பிரதேச செயலகம் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு என்பவற்றிற்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

முகுசீன் றயீசுத்தீன்.
உப தவிசாளர்
முசலி பிரதேச சபை

Related Post