Breaking
Mon. Dec 23rd, 2024
ஜாகிர் நாயக் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ 50 லட்சம் பரிசு தருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான பெண் சாமியார் சாத்வி பிராச்சி அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்….
ஜாகிர் நாயக்கின் தலையை கொண்டு வர மற்றவரை தூண்டி விடுவதற்கு பதிலாக நீயே நேரடியாக சென்று ஒரு முடியை புடுங்கி காட்டினால் அதே 50 லட்சத்தை பரிசாக தருவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதுப்போன்ற மிரட்டல் அரசியலுக்கு முஸ்லிம் சமுதாயம் அஞ்சாது என்பதை எச்சரிப்பதாகவும் கூறியுள்ளார்.
13680881_665916913567462_2149745115565401279_n

By

Related Post