Breaking
Tue. Dec 24th, 2024

முந்தல் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் காயமடைந்தவர்களை பார்வையிடார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை உடனடியாக உறவினர்களிடம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்கொண்டார்.

Related Post