Breaking
Mon. Dec 23rd, 2024

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (4) கலந்து கொண்டார்.

16508958_1580563338626522_8223463096690629360_n
இந்நிகழ்வில் பொலிஸ், இராணுவம், கடற்படை, வான் படைகளும் அவற்றின் உயர் அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.16427798_1580563675293155_7404767981504340017_n 16427470_1580564145293108_2797875479257593057_n 16507882_1580564505293072_6395940481277435984_n 16387442_1580565901959599_1899516147005531490_n 16387219_1580565011959688_4465509206710254317_n 16507947_1580565388626317_2235466903577367549_n

Related Post