Breaking
Sun. Nov 17th, 2024

-ஊடகப்பிரிவு-

“நாட்டின் திடமான பெண்களின் தலைமைத்துவம்” எனும் தொனிப்பொருளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முல்லைதீவு மாவட்ட பண்டாரவன்னி மாதர் சங்கம், பனிக்கன்குளம் மாதர் சங்கம், மணவாளன் பட்டமுறிப்பு மாதர் சங்கங்களுக்கு தளபாடங்களை ( அலுமாரி மேசை கதிரை ) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

Related Post