Breaking
Thu. Jan 16th, 2025

வடமாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(ன)

 

Related Post