Breaking
Sat. Dec 28th, 2024
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post